October 24, 2021

திருவண்ணாமலை வெங்கிக்கல் பகுதியில், கொரோனா நிவாரண உதவித் தொகை, வழங்கபட்டது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மாவட்ட வழங்கல் அலுவலர்கள் லட்சுமி பிரியா, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சி ஜெய்பீம்நகர் கூட்டுறவு நியாயவிலைக் கடையில் கூட்டுறவு துறை சார்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கினார்.


திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு, காலி குடங்களுடன்
பொதுமக்கள் முற்றுகை…

திருவண்ணாமலை நகராட்சி 38 வது வார்டு வேடியப்பன் கோயில் தெருவில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு, அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed