October 24, 2021

தூத்துக்குடி தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை, கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்…

1 min read
Spread the love

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கனிமொழி எம்பி மற்றும் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் இணைந்து தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் உள்ள தெருக்களில் இரண்டு வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்தப்பணி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8839476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed