June 21, 2021

திருநெல்வேலி மார்க்கெட் பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட, டி.எஸ்.பி சமய் சிங் மீனா, மக்களுக்கு கபசுர குடிநீர் குடிநீரை வழங்கினார்…

1 min read

திருநெல்வேலி
மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்ட வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அவர்கள் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கி, நோய்த்தொற்று தடுப்பு முறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

மேலும் களக்காடு காவல் நிலையம் மற்றும் தாலுகா காவல் நிலையம் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மார்க்கெட் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பார்வையிட்ட வள்ளியூர் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா அவர்கள் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கி, நோய்த்தொற்று தடுப்பு முறைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம், காவல்துறையினர் கொரோனா தடுப்பு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed