October 24, 2021

தனது, முதல் மாத சம்பளத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ, டி.ஜே. கோவிந்தராஜன் வழங்கினார்…

1 min read
Spread the love

தமிழகத்தின் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் சட்டமன்ற உறுப்பினருக்கான தனது முதல் மாத சம்பளத்தை தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கு இன்று வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி தனது முதல் மாத சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பள தொகையான ஒரு லட்சத்து 5ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். அதன்படி, முதல் ஒரு மாத சம்பளமான 1லட்சத்து 5ஆயிரம் ரூபாய்கான காசோலையை தமிழக அரசின் தலைமை கொறாடவான எம்எல்ஏ முனைவர் கோவி.செழியனிடம் வழங்கினார்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed