October 27, 2021

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதை, எஸ்பி ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தார்…

1 min read
Spread the love

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் தமிழகத்தில் அதிகம் உள்ளதால், தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்தி உள்ள நிலையில்,

திருவண்ணாமலை எஸ்.பி.அரவிந்த் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மற்றும் ஊரடங்கு மீறி நடமாடுவோரை கண்காணித்தார்.

இந்த பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளும் நேரடியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


.

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் முருகன் கொரோனாவால் உயிரிழந்தார் …

திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லேப் டெக்னீசியன் முருகன் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed