October 24, 2021

மீஞ்சூர் அருகே கொண்டகரை பகுதியில், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்…

1 min read
Spread the love

மீஞ்சூர் ஒன்றியம். வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி 1வது வார்டில் கொரான ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படும் மக்களுக்கு திமுக கிளை செயலாளர்கள் இ.மெய்யழகன் -எ.நாகராஜ். எம் கர்ணன்அவர்கள் தலைமையில் மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர் கொண்டகரை ஆர்.என். ரமேஷ் ஏழை மக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி, ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்.

உடன் மீஞ்சூர் ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெ.கோபு. முன்னாள் செயலாளர் எல்.நரேஷ்குமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் முழுஊரடங்குக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed