June 21, 2021

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்கள் சோதனை சாவடிகள் மற்றும் வாகன தணிக்கை செய்யும் இடங்களில் ஆய்வு…

1 min read

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

மேலும், சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள காவலர்களிடம் முககவசம் அணிந்தும் கையுறைகள் அணிந்தும், பாதுகாப்பாக பணியில் ஈடுபடவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed