October 24, 2021

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக, இன்று 50 திருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக , ஊரடங்கை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பில், கொரோனா கால நிவாரணமாக 50 திருநங்கைகளுக்கு மதிய உணவு மற்றும் அரிசிப்பை போன்றவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

இந் நிகழ்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தெர்மல்நகர் காவல் ஆய்வாளர் சாந்தி, தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed