June 19, 2021

திருவண்ணாமலையில், ஜி.ஆர்.டி தங்க மாளிகை சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

1 min read

திருவண்ணாமலை திருவூடல் தெருவில் அமைந்துள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடை சார்பில் இன்று, அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திருவண்ணாமலை தேரடி வீதி மற்றும் திருவூடல் தெரு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில், காவல் பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள், சாதுக்கள் போன்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

ஜி ஆர் டி நிறுவனத்தின் கிளை மேலாளர் மற்றும் நகை கடை ஊழியர்கள் உணவைத் தயாரித்து இந்த உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed