June 21, 2021

திருச்செந்தூரில் காவல் துறையினர் சார்பில், ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது…

1 min read

ஆத்தூர் காவல் நிலைய சரக பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக, திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் அவர்கள் தலைமையில், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல் ஹமீது , மற்றும் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் அவர்கள் முன்னிலையில் கொரோனா நிவாரண பொருட்களான அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்கினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed