June 21, 2021

திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளராக பவன்குமார் ரெட்டி பொறுப்பேற்றுக் கொண்டார்…

1 min read

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அ.பவன் குமார் ரெட்டி அவர்கள் பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற தன் நினைவாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்று நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed