June 19, 2021

மீஞ்சூர் அருகே, காட்டுப்பள்ளியில், 800 நபர்களுக்கு 5 கிலோ அரிசி, முகக் கவசங்கள் மற்றும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செப்பாக்கம், அண்ணா நகர், காட்டுப்பள்ளி, காளாஞ்சி, காட்டுப்பள்ளி குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 800 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, முகக் கவசங்கள், மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் ஏற்பாட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் பயனாளிகளுக்கு நேரில் சென்று வழங்கினார்.

மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரவி, தி.மு.க.மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்
காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன்,தமிழரசன், கன்னிமுத்து, ஞாயிறு ஆனந்த்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் – பூர்ண விஷ்வர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed