August 3, 2021

திருவண்ணாமலையில், ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் உணவு பொருட்களை வழங்கினர்…

1 min read

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால் பாபுவிடம், காங்கிரஸ் நகர தலைவர் வெற்றி செல்வம் தலைமையில், 300 ரொட்டி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கினார். கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed