August 3, 2021

சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி, அரசு மேல்நிலை பள்ளியில், புதிய கட்டிடம் கட்ட, மாதவரம் எம்.எல்.ஏ மாதவரம் சுதர்சனம் அடிக்கல் நாட்டினார்…

1 min read

சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.40 லட்சம் செலவில் அமையவிருக்கும் புதிய கட்டிடங்களுக்கு சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான  மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்யப்பட்டு அடிக்கல் நாட்டினார்.

அதில், ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான மீ.வே.கர்ணாகரன்,  தலைமை ஆசிரியர், ஆசிரியபெருமக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – ப.பாரத்குமார்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed