September 26, 2021

திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதன்முதலில், சப் இன்ஸ்பெக்டராக தேர்வாகி உள்ள திருநங்கை சிவன்யாவுக்கு பொதுமக்கள் பாராட்டு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை தாலுக்கா, பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த செல்வவேல் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த, திருநங்கை சிவன்யா என்பவர் தமிழக அளவில் இரண்டாவது நபராகவும் திருவண்ணாமலை மாவட்ட அளவில் முதன்முதலாக திருநங்கையான இவர் சப்-இன்ஸ்பெக்டராக அரசாணையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரிடமிருந்து பெற்றார் திருநங்கை சிவன்யா அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை வெட்டவளம் அடுத்த ராஜன் தாங்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், வென்ற மாணவர்களுக்கு இன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed