September 25, 2021

திருவண்ணாமலையில், கொரோனா விழிப்புணர்வு வார தொடக்க விழாவை, மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

கோவிட்-19 விழிப்புணர்வு வார விழா துவக்கம்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஆகஸ்டு 1 ம் தேதி முதல், 7 ம் தேதி வரை, கோவிட்-19 விழிப்புணர்வு வார விழா, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறுகிறது.

அதன் துவக்க நிகழ்ச்சியாக, திருவண்ணாமலை தேரடி வீதியில் இன்று, மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் அவர்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed