September 25, 2021

புழல் கதிர்வேடு பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்…

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த புழல் அருகே உள்ள கதிர்வேடு பகுதியில் செல்வி ஐகேர் ஆப்டிகல்ஸ் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் கண் பரிசோதனையாளர் பிரியங்கா அசோக் தலைமையில் நடை பெற்றது.

முகாம் ஒருங்கிணைப்பாளர் பொன்ரவி, மேலாளார் பிலிப் ஆகியோர் முன்னிலையில் கண் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து கண் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை கூறினர். அத்துடன் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்படும் என தெவித்தனர். அதில், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பரத்குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed