September 26, 2021

கீழ்ப்பென்னாதூர் அருகே, வைப்பூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாதூர் வட்டம் வைப்பூர் கிராமத்தில் பாபுகுப்பு உடையார் அவர்களின் முதலாமாண்டு நினைவுநாளில் கோவிட்19 தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில், பயனாளிகளுக்கு கோவி ஷிப்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டது.

அனைவருக்கும் செவ்வாழை மரக்கன்று நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. டாக்டர்.விஜயகுமார், டாக்டர்.ஜாய்ஸ்நாக்சலி, செவிலியர் மேக்னா, வேட்டவலம் ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் கிராம தலைவர் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் குடும்பத்தை உடன் இருந்து உதவினர். மேற்கண்ட தடுப்பூசி முகாமை திருவண்ணாமலை ரமணர்லையஸ் சங்கம் லையன் பாபு ராதாகிருஷ்ணன் அவரின் தந்தையார் நினைவாக செயல்படுத்தினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed