September 16, 2021

திருவண்ணாமலையில் நாளை பராமரிப்பு பணிக்காக மின்தடை…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் நாளை பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்தடை செய்யபட உள்ளது. திருவண்ணாமலை நகரம், தாமரை நகர், செங்கம் ரோடு, ரமணாஸ்ரமம்,
வேங்கிக்கால் பகுதிகள், கீழ் நாச்சிப்பட்டு,
நொச்சிமலை, மலப்பாம்பாடி,வட ஆண்டாப்பட்டு, சேரியந்தல், வள்ளிவாகை,
களஸ்தம்பாடி, சடையனோடை, சனானந்தல்,
கிளயாப்பட்டு,குண்ணுமுறிஞ்சி, குன்னியந்தல்,
மல்லவாடி, துரிஞ்சாபுரம், கருந்துவாம்பாடி, கொளக்கரவாடி,கொளத்தூர், மண்ணை, ஊசாம்பாடி, சீலப்பந்தல், தீபம் நகர், ஆடையூர், அடிஅண்ணாமலை, இனாம்காரியந்தல், கோசாலை, தேவனந்தல், புனல்காடு, அன்னக்கிளி கொட்டா மற்றும் நாயுடு மங்கலம் துணை மின் நிலையம் சாந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாகத்தால் அறிவிக்கபட்டு உள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed