September 26, 2021

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே, தேசம் தழுவிய போராட்டம் குறித்த பிரச்சாரம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே, ஒன்றிய அரசை கண்டித்து நடைபெற உள்ள தேசம் தழுவிய போராட்டம் குறித்த பிரச்சாரம் நடத்தப்பட்டது.

தொ.மு.ச மண்டல பொதுச்செயலாளர் சௌந்தரராஜன் தலைமையில், நிர்வாகி துரைசாமி, சிஐடியூ நிர்வாகிகள் பாரி, காங்கேயன், எம்.வீரபத்திரன்,  ஏஐடியுசி முத்தையன், ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ராமதாஸ், எம்.பிரகலநாதன், கமலக்கண்ணன், பன்னீர், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed