September 26, 2021

தென்காசியில் மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி இறுதி சடங்கிற்க்கு, காவலர்கள் நிதி உதவி…

1 min read
Spread the love

அய்யாபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏழை விவசாயி சங்கிலி (வயது-55)என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஏழை விவசாயி சங்கிலி, என்பவரது நல்லடக்கத்திற்காக அவரது மகன் சக்திஸ்வரனிடம் தென்காசி காவல்துறையின் சார்பாக, ரூபாய் 5 ஆயிரம் பண உதவி வழங்கப்பட்டுள்ளது

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed