September 16, 2021

திருவண்ணாமலை கோவில் அருகே, 75வது சுதந்திர தினத்தையொட்டி சாதுக்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் சிவனடியார்கள் என்று அழைக்க கூடிய சாதுக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் வருடா வருடம் சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சிவனடியார்கள் என்று போற்றக்கூடிய சாதுக்கள் திருநேர் அண்ணாமலை கோவில் அருகே தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எல்லப்ப சுவாமி செய்திருந்தார்.

செய்திகள் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed