September 16, 2021

செங்குன்றத்தில், சாய்ந்த நிலையில் அபாயங்கரமாக இருந்த மின்கம்பத்தை சரி செய்து கொடுத்த, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்…

1 min read
Spread the love

செங்குன்றம் அப்துல் மரைக்காயர் தெருவில், ஒரு மின்கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் இருந்தது. ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின் கம்பத்தை சீர் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் செங்குன்றம் பகுதி மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்தும், நிழல் . இன் செய்தி இணையதளத்தில் செய்தி வந்த சில மணி நேரத்தில் அதை, செங்குன்றம் மின்வாரியம் உடனடியாக சீரமைத்து கொடுத்ததற்காக, அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.


நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed