September 16, 2021

திருச்செந்தூரில், அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம் மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், டி.எம்.பி.சி தொகுதி 1 போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.

அப்போது வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு அலுவலர் பேச்சியம்மாள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், மற்றும் அலுவலர்கள், ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed