September 16, 2021

திருவண்ணாமலையில், கிரிவலம் சென்றவர்களை காவல் துறையினர் அறிவுரை கூறி, திருப்பி அனுப்பினர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் நேற்று மாலை நகர காவல் ஆய்வாளர் பா.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் காவல்துறையினர் கிரிவலம் வரும் பக்தர்களை நோய்த்தொற்று பற்றி அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். போலீசார் கிரிவலம் பௌர்ணமி அன்று வரவேண்டாம் என எச்சரித்துள்ளார்.

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மகாலஷ்மி அம்மனை வேண்டி பெண்கள் விரதம் இருந்து. சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள் மற்றும் தேங்காய், வெற்றிலை பாக்கு அடங்கிய தாம்பூலம் வழங்கி ஒருவரை, ஒருவரை வாழ்த்தி மகாலஷ்மி அன்னையை வழிபட்டனர். உற்றார் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள சுமங்கலிப் பெண்களை அழைத்து ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed