September 26, 2021

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து, வகுப்பறைக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அரசு மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தொடங்கி வைத்தார். மாணவ மாணவியர் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கிப் பேசினார்.

மாணவ மாணவியர் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விளக்கிப் பேசினார்.

கல்லூரி மாணவ மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு கருத்துகளை கூறினார்…

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை குறித்து மாவட்ட ஆட்சியாளர் பா.முருகேஷ் அவர்கள்
மாணவர்களிடம் விழிப்புணர்வு அறிவுரை கருத்துக்களை விளக்கி பேசினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed