September 16, 2021

திருவள்ளூர் மாவட்ட அளவில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட 37 ஊராட்சி மன்ற தலைவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை பாராட்டி விருது வழங்குகிறார்…

1 min read
Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கொரோனா நோய்த்தொற்றை முற்றிலுமாக ஒழிக்க மாபெரும் தடுப்பூசி முகாமினை தமிழகம் முழுவதும் துவக்கி, அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய பகுதிகளில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் வாயிலாக, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து, திருவள்ளுர் மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 12 பொறுப்பு அலுவலர்களைக் கொண்ட 380-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். அதில் சுமார் 1091 முன்கள பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, இன்று 50,000-ம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் 42.50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட முகாமில் 8,24,808 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 2,35,382 நபர்களுக்;கும் என மொத்தம் 10,60,190 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் திருவள்ளுர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அவர்களும் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊராட்சிகளிலும் அதிக அளவிலான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்ட அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில், மாவட்டம் முழுவதும் 12 பொறுப்பு அலுவலர்களைக் கொண்ட 380-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டார்.

அதில், 1091 முன்கள பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, இன்று 50,000-ம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் மட்டும் 42.50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட முகாமில் 8,24,808 நபர்களுக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 2,35,382 நபர்களுக்;கும் என மொத்தம் 10,60,190 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் வழங்கிய ஊக்கத்தின் அடிப்படையிலும் சுகாதாரத் துறை அலுவலர்களுடைய இடைவிடாத உழைப்பினாலும் திருவள்ளூர் மாவட்ட அளவில் அதிக அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட அளவில் 37 ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தும் தங்கள் ஊராட்சியில் அடங்கிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தும் அதிகளவில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

தீவிரமாக செயல்பட்டு ஊராட்சி மக்களுக்கு தடுப்பூசிகளை அதிக அளவில் செலுத்திய ஊராட்சி மன்ற தலைவர்களை பாராட்டி விருதுகள் வழங்க முடிவு செய்து நாளை அந்த 37 ஊராட்சி மன்ற தலைவர்களையும்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டி விருதுகள் வழங்க உள்ளார்.

அதில்அதில் மீஞ்சூர் ஒன்றிய அளவில் 6 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன அவை மேலூர், கூடுவாஞ்சேரி, தடபெரும்பாக்கம் , கவுண்டர் பாளையம், வெள்ளிவாயல்சவடி, சுப்பா ரெட்டி பாளையம் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களையும், ஊராட்சி செயலாளர்களை யும், மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகள் வழங்க உள்ளார்.

மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் – வாசுகி நிலவழகன் ஊராட்சி மன்ற செயலாளர் – இளம் சூரியன்

கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் – பிரியா கூடுவாஞ்சேரி ஊராட்சி செயலாளர் – ராஜேஷ்

தடபெரும்பக்கம்வடபெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் – பாபு ஊராட்சி செயலாளர் – நாகம்மா

கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் – மனோகரன் ஊராட்சி செயலாளர் – முருகன்

வெள்ளிவெள்ளி வாயல் சாவடி ஊராட்சி மன்ற தலைவர் – உமையாள் ஊராட்சி செயலாளர் – மனோகரன்

சுப்பா ரெட்டி ரெட்டி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் – சதாசிவம் ஊராட்சி செயலாளர் – முருகன்

கடம்பத்தூர் ஒன்றிய அளவில் 8 ஊராட்சி மன்றத்தில் 90 சதவிகிதத்திற்க்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெறக்கூடிய தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் விவரம்;

கீழ் நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் – தேவதாஸ் ஊராட்சி செயலாளர் – ராஜேஸ்வரி

ஊராட்சி மன்ற தலைவர் – செல்வராணி சதீஷ்குமார் ஊராட்சி மன்ற செயலாளர் – ஏழுமலை

பிஞ்சிவாக்கம்பிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் – உமா ஊராட்சி செயலாளர் – திருபுரன்தாகம்

அத்தின்கத்தூர் ஊராட்சி ஊராட்சி மன்ற தலைவர் – பிரியா ஊராட்சி செயலாளர் – முருகன்

மேல் நல்லாத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் – அரிபாபு ஊராட்சி செயலாளர் – பாஸ்கரன்

கடம்பத்தூர் கடம்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் – தமிழ்செல்வி ஊராட்சி செயலாளர் – பிரகாஷ்

கீழச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் – தேவி கலா ஊராட்சி செயலாளர் – ஆனந்தராஜ்

பூண்டி ஒன்றிய அளவில் 90 சதவிகிதத்திற்க்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெறக்கூடிய தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் விவரம்;

பேரிடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் – குமார் ஊராட்சி செயலாளர் – தனசேகர்

வேலம்மா கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் – ராணி ஊராட்சி செயலாளர் – தனசேகர்

நந்திமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் – கீதா ஊராட்சி செயலாளர் – மணிமேகலை

டி.பி.புரம் ஊராட்சி மன்ற தலைவர் – சுகுணா ஊராட்சி செயலாளர் – துளசிராமன்

சென்றம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் – மேனகா ஊராட்சி செயலாளர் – ஜெயபிரகாஷ்

தோமூர் ஊராட்சி மன்ற தலைவர் – சிவசக்தி ஊராட்சி செயலாளர் – ரமேஷ்

ஆர்.கே . பேட்டை ஒன்றிய அளவில் 90 சதவிகிதத்திற்க்கும் மேல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெறக்கூடிய தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் விவரம்;

மயிலற்வாடா ஊராட்சி மன்ற தலைவர் – உமா ஊராட்சி செயலாளர் – பாபு

தாமனேரி ஊராட்சி தலைவர் – பார்த்தீபன் ஊராட்சி செயலாளர் – தங்கராஜ்

வீரமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் – ராணி ஊராட்சி செயலாளர் – புவனேஷ்வரி

காடன நகரம் ஊராட்சி மன்ற தலைவர் – விஜயன் ஊராட்சி செயலாளர் – கோபி

சகாசரா பத்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் – அம்பிகா ஊராட்சி செயலாளர் – மணி

மக்மாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் – சாந்தி ஊராட்சி செயலாளர் – பாண்டு

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed