October 27, 2021

திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் சமாதானம் பேசி காப்பாற்றினர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜ கோபுரத்தின் மேல் ஏறி தற்கொலை செய்து போவதாக ஒரு இளைஞர் நின்று கொண்டு கூறினார். தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரை காப்பாற்றினர்.

வெகுநேரமாக அந்த வாலிபர் கோயில் கோபுரத்தின் மீது நின்று கொண்டு இருந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளித்தது.

செய்தியாளா – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed