October 27, 2021

மதுரை மாநகரின் முக்கிய சிக்னல்களில் மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் செலுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ….

1 min read
Spread the love

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களது உத்தரவின் பேரில், போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன், உதவி ஆணையர் திருமலை குமார், ஆகியோர்களின் அறிவுரையின் படியும், மதுரை மாநகரின் முக்கிய சிக்னல்களில் மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை ஆன்லைன் மற்றும் கியூ ஆர் (QR CODE) எண்ணை ஸ்கேன் செய்து எளிதாக செலுத்துதல் பற்றி விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed