October 27, 2021

ராஜபாளையம் ஒன்றிய கிருஷ்ணாபுரம் வார்டு கவுன்சிலரை ஆதரித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ, பிரச்சாரம் …

1 min read
Spread the love

இராஜபாளையம் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் வார்டு கவுன்சிலர் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் K.காமராஜ் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ அவர்களும் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் அவர்களும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதிகளில் இன்று (04.10.2021) மாலை பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது,
பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய பொருளாளர் காந்தி கிளை கழக செயலாளர்கள் லட்சுமணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed