October 27, 2021

திருவண்ணாமலையில் புளியம்பட்டி கிராம மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து இயக்க கோரி தர்ணா….

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று புளியம்பட்டி கிராம மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து இயக்க கோரி தர்ணா போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் பூண்டி பொன்னெழில் நாதர் கோவிலில் நவராத்திரி விழா 9 நாள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தகவல்…

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை – திருச்சி சாலை ஆய்வு பணி, கண்ணமடையான் வனப்பகுதியில் அமைச்சர் வேலு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள நவிரம் பூங்காவை அப்புறப்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அந்த பூங்காவை இன்று கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாரத்தில் 5 உரக்கடைகளில் நேற்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அந்த கடைகள் உர கட்டுப்பாடு சட்டத்தை மீறி செயல்பட்டதால் நடவடிக்கை மேற்கொண்டு அந்த கடைகளுக்கு மூடி சீல் வைத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed