November 27, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பாக, தமிழக அரசை கண்டித்து இந்து முன்னனியினர் ஆர்ப்பாட்டம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயம் ராஜகோபுரம் முன்பு ஆன்மீக பக்தர்கள் ஆலயத்திற்கு தானமாக வழங்கிய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து இந்து முன்னணியின் சார்பில் தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் தெற்கு மாவட்ட தலைவர் அருண்குமார்ஜீ தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர நிர்வாகிகள், பாஜக மற்றும் வி.எச்.பி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன உரை அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed