December 8, 2021

அம்பத்தூரில் தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடிட வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது…

1 min read
Spread the love

செங்குன்றம் அடுத்த அம்பத்தூர் தீயணைப்பு – மீட்பு பணி நிலையத்தின் சார்பாக, வரவிருக்கும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி கரன் சின்கா  உத்தரவின் பேரில் வட மண்டல இணை இயக்குனர்  பிரியா ரவிச்சந்திரன் மற்றும் சென்னை புறநகர் மாவட்ட அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோர்  ஆலோசனையின் பேரில்

உதவி மாவட்ட அலுவலர்  சென்னை புறநகர் பொன்மாரியப்பன்  தலைமையில் அம்பத்தூர் நிலைய அலுவலர்   கோ.முத்துகிருஷ்ணன், நிலைய அலுவலர் போக்குவரத்து கொ.பக்தவச்சலம் மற்றும் நிலைய பணியாளர்கள் இணைந்து விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடிட வேண்டி

அம்பத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும்  விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் செயல் முறை விளக்க பயிற்சி செய்து காண்பித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் – பாரத் நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed