November 27, 2021

திருப்பரங்குன்றத்தில் ரஜினி பூரண நலம் வேண்டி, ரசிகர்கள் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தியதுடன், அண்ணாத்த படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்…

1 min read
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரஜினி ரசிகர்கள் சார்பில் ரஜினி பூரண உடல்நலம் வேண்டி, 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குமரவேல் அவர்கள், மற்றும் மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொருப்பாளர் பால தம்புராஜ், அழகர், திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இதனைத் தொடர்ந்து வெயிலுகந்த அம்மன் கோவிலில் ரஜினியின் புதிய படமான அண்ணாத்த திரைப்படம் வெற்றிபெற ரசிகர் கோல்டன் சரவணன், முருகவேல் மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.

செய்தியாளர் – வி காளமேகம் மதுரை நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed