November 27, 2021

திருப்பரங்குன்றம் பகுதியில் திடீரென்று கட்சி கொடிகள் அகற்றப்பட்டதால், பரபரப்பு…

1 min read
Spread the love

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல் கட்சி கொடிமரங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகின்றது எனவும் அதனால் அப்பகுதியில் ஏற்படும் அசாதாரன சூழலை போக்க வேண்டி , அந்த பகுதி மக்கள் கொடுத்தனர்.

புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ரவி திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி மற்றும் திருப்பரங்குன்றம் தாசில்தார் சரவணன், மாநகராட்சி உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து அவர்கள் முன்னிலையில் கொடிக் கம்பங்களை அகற்றினர்.

பட்டப்பகலில் திடீரென்று அனைத்துக் கட்சி கொடி கம்பங்களும் திடீரென அகற்றப்பட்டதல் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

செய்தியாளர் – வி. களமேகம்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed