December 8, 2021

கருங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்…

1 min read
Spread the love

கருங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனத்த மழை பெய்து வருவதினால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன அதேபோல் , சின்னார்குளம் கிராமத்திலும் தொடர்ந்து பெய்த கன மழையால், அருகில் உள்ள ஆர்டி தொட்டியின் உபரி நீர் குடியிருப்புக்குள் புகுந்தது.

ஆகவே, வருவாய்த்துறை, ஆர்.டி., அதிகாரிகள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர் வெளியேற்றம் சூழ்ந்துள்ள மழை நீர் வெளியேற்றம் பணியிலும், கிராமத்து நூல் வரக்கூடிய நீர்வரத்தை தடுக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பாதிப்பிற்கு உள்ளான கிராம மக்கள் பாதிப்பிற்கு உள்ளான அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நாற்காலிகள் அமைத்து கொடுத்ததுடன் போதுமான இடைவெளி, முக கவசங்களும் வழங்கப்பட்டு மற்றும் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்குள் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விடும் எனவும், தங்க வைக்கப்பட்டுள்ள தங்க வைக்கப்பட்டுள்ள மதிய உணவு வழங்கப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed