November 27, 2021

அறந்தாங்கி அருகே பனிக்கன்வயல் செல்லும் சாலையில் தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு…

1 min read
Spread the love

அறந்தாங்கி அருகே கோங்குடியிலிருந்து செங்கமாரி செல்கின்ற பாதையில் பனிக்கன்வயல் அருகே செல்கின்ற தரைப்பாலம் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக திடீரென வலு இழந்து பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடைபெற்று ,

பயணிகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டு சரி செய்யப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அறந்தாங்கி ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி தாசில்தார் காமராஜ். ஆகியோர் பார்வையிட்டு அங்கு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டனர்,
இந்த ஆய்வின்போது .

அழியாநிலை ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கப்பன் மற்றும் கூட்டமைப்பு தலைவர் சுப.மணிமொழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர். ஆனந்த்
நிழல் . இன் 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed