November 27, 2021

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசீலன், கைகளால் சைக்கிளை ஓட்டி விழிப்புணர்வு பிரச்சாரம்…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பழைய மண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக குணசீலன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காகவும் நூதன முறையில் சைக்கிளை தனது கைகளாலேயே ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed