Monthly Archives: March 2013

Nizhal Editing Class Batch2

Weekend Film Editing Class in Chennai

Nizhal Editing Class Batch2

Nizhal 100 Hours film editing class. Nizhal’s Film editing course for four month. Batch 2 successfully started with 3 students. from 16th June 2013 after the successful completion of Batch One.Click here for batch one photos.

நிழல் 100 மணிநேர படத்தொகுப்பு வகுப்பு குழு – 2 இனிதே முடிந்தது…

Certificate Distribution for Batch 2 students

Students : 1. Sudhir 2. Yogesh 3. Yagnath

Class Photos:

[nggallery id=13]

29_nizhal_workshop

நிழல்-பதியம் 29 குறும்படப் பயிற்சி பட்டறை  வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது…
Nizhal-Pathiyam next shortfilm workshop details:
Contact : Thirunavukkarasu 9444484868

நிழல்-பதியம் மற்றும் சக்தி பாலிடெக்னிக் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய 29வது குறும்பட பயிற்சி பட்டறை (சக்தி பாலிடெக்னிக், ஆப்பக்கூடல், ஈரோடு) வெற்றிகரமாக நடைபெற்றது.
முதல் நாள் இரவிலிருந்து ஆட்கள் வர ஆரம்பித்து விட்டனர். பாலிடெக்னிக் மாணவர்கள் தேர்வு விடுமுறைக்கு சென்று விட்டதால் அவர்களின் விடுதி பயிற்சி மாணவர்களுக்கும் பயிற்றுனர்களுக்கும் பயன்பட்டது.
சக்தி பாலிடெக்னிக் மகிரிஷியின் சைவ உணவுநெறி கொள்கையை பின்பற்றுவதால் அசைவ உணவில்லை. ஆனால் அருமையான உணவு சரியான நேரத்துக்கு கிடைக்க பெற்றது.
முதல் நாள் சக்தி பாலிடெக்னிக்கை சார்ந்தோர் மற்றும் அந்த ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். ( தங்கமணி அய்யா, சண்முகம் அய்யா, பூந்துரையான் அய்யா, ஜெயம் கேபிள் டிவி அய்யாவு அய்யா அவர்கள்)
குறும்பட ஆவணப்பட வரலாறு – ’நிழல்’ திருநாவுக்கரசு
நடிப்பு பயிற்சி – சுரேஷ்வரன்
கேமரா பயிற்சி – பன்.இறை
திரைக்கதை – இயக்குனர் பாலுமணிவண்ணன்
மேக்கப் – ரகுமான்
படத்தொகுப்பு – ஜீவா
ஆகிய பயிற்சி வகுப்புகள் நடந்தது.
பயிற்சியின் இடையே குறும்படங்களும் ஆவணப்படங்களும் உலகசினிமாக்களும் திரையிடப்பட்டது.
பயிற்சி வகுப்புகள் முடிந்ததும் மாணவர்களே படமெடுத்தனர். அதை படத்தொகுப்பு செய்து இசை சேர்த்து மறு நாளே திரையிடப்பட்டது. அதில் சிறந்த குறும்படத்திற்கு சிறப்பு சான்றிதழும் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் கலந்து கொண்ட சான்றிதழும் வழங்கியதோடு குழுவாக படமெடுத்துக்கொண்டு அனைவரும் மற்றுமொரு பயிற்சி பட்டறையில் சந்திக்கலாம் என சென்றனர்.

– தாஸ் மற்றும் பாரி
ஒருங்கிணைப்பாளர்கள் – நிழல் பயிற்சி பட்டறை

[flagallery gid=27 name=”29_appakudal”].

பயிற்சி பட்டறை குறும்படங்கள்