Monthly Archives: June 2013

16வது நெய்வேலி புத்தக கண்காட்சி குறும்பட போட்டி முடிவுகள்:

16வது நெய்வேலி புத்தக கண்காட்சி குறும்பட போட்டி முடிவுகள்:

முதல் பரிசு 15,000 பெறும் குறும்படம் – செவ்வாழை
இயக்கம் : சைமன் ஜார்ஜ், சென்னை

இரண்டாம் பரிசு 10,000 பெறும் குறும்படம் – ஆகமம்
இயக்கம் : சி. இம்மானுவேல் அன்பரசு, புதுச்சேரி

மூன்றாம் பரிசு 5,000 பெறும் குறும்படம் – நெல்லிக்கா
இயக்கம் : சிசு ஆனந்த், சேலம்

தலா ரூ:1000 வீதம் சிறப்பு பரிசு பெறும் குறும்படங்கள்:

1. சிறந்த கதை : மணிமாறன் (குறும்படம் : யட்சி)
2. சிறந்த நடிகர் : கிறிஸ்டல் பெஜின் (மெளன மொழி)
3. சிறந்த நடிகை : செல்வி. நிகிதா (ஆஷா)
4. சிறந்த படத்தொகுப்பு : வினோத் ( 24/7 )
5. சிறந்த ஒளிப்பதிவு : சக்தி வேல் ( பள்ளிக்கூடம்)
6. சிறந்த இயக்குநர் : ஆ துளசிதாசன் ( அஞ்ஞன வித்தை)

நடுவர் குழுவின் சிறப்பு பரிசாக தலா ரூ 1000 பரிசு பெறும் குறும்படங்கள்:

1. மருதம் எங்கே – இயக்குநர் : ஸ் யோகநந்தன்
2. க்ரியா – இயக்குநர் : செந்தில்ராம்
3. நல்லான் – இயக்குநர் : ஆரார் ரவி
4. குறவன் மகன் – இயக்குநர் அ கிருஷ்ணமூர்த்தி
5. 14/6 – இயக்குநர் : பாலாஜி சுப்பிரமணியம்
நினைவுப் பரிசு பெறும் நெய்வேலி படைப்பாளிகளின் குறும்படங்கள்:
1. 1ம் தேதி – இயக்குநர் : அர். கெளரிசங்கர்
2. க்னோர்டு – இயக்குநர் : டி. கமலக்கண்ண்ன்
3. ஒரு பொய் சொல்லி – இயக்குநர் : வி.இ. அபிசெக்
4. வெற்றிப்பயணம் – இயக்குநர் : வி. அறிவழகன்
5. இப்படிக்கு நித்யா – இயக்குநர் : மதன் ராஜ்
6. இதுதான் தீர்ப்பு – இயக்குநர் : ஜெ. திணேஸ் குமார்
7. ரொம்ப தேவ – இயக்குநர் : அர். பிரவீன் பாபு
8. கண்ணுக்குள்ளே யாரோ – இயக்குநர் : எம். எங்கல்ஸ்
9. ஃபொர்த் அம்பையர் – இயக்குநர் : எம். திவாகரன்
10. பேசும்(குறும்)படம் – இயக்குநர் : திருமதி. கீதாசுடரொளி
11. அப்பா.. அப்பப்பா… – இயக்குநர் : கே. சிவகுமார்