Monthly Archives: July 2013

நிழல் திரையிடல் 2013

நிழல் திரையிடல் – 4094 (Dec-2013 Theatre Lab, KK Nagar)
Nizhal 2013 Events / Click for other events
நேற்று நிழல் சார்பில் The Postman(1994) என்ற இத்தாலியப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.சிலி நாட்டுக் கவிஞர் பாப்லா நெரூடாவின் ஒரு புனைவு வாழ்க்கை சம்பவத்தை உள்ளடக்கிய படம் இது.பாப்லா நெரூடாவும் இதில் ஒரு பாத்திரமாக வருகிறார்.அவருக்கும் தபால் கொண்டு வந்து கொடுக்கும் ஒரு எளிய போஸ்ட்மேனுக்கும் ஏற்படும் கவிதை சார்ந்த உறவு பற்றியது இப்படம்.நெரூடா அவனுக்கு metaphor என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறார்.அது அவன் வாழ்க்கையை மாற்றுகிறது.நம் கண் முன்னே உள்ள உலகம் வேறொன்று போன்றது என்ற உணர்வு அவன் வாழ்க்கையின் அழகியல் வடிகால்களைத் திறந்து அவனை காதல் வசப்படுத்துகிறது.கவிதை எங்கும் நுழைய முடியும் என்பதின் ஒரு அழகிய நிரூபணம் இப்படம்.
– வெளி ரங்கராஜன்

[flagallery gid=37 name=”Nizhal_Screening_Dec13″].

நிழல் திரையிடல் – 4093 (Nov-2013 Theatre Lab, KK Nagar)
[flagallery gid=38 name=”Nizhal_Screening_Nov13″].

நிழல் திரையிடல் – 4092 (19th Oct-2013 Theatre Lab, KK Nagar)
[flagallery gid=35 name=”Nizhal_Screen5_Oct2013″].

நிழல் திரையிடல் – 4091 (Sep-2013 Theatre Lab, KK Nagar)
nizhal editor thirunavukkarasu explains about zero budget film producing…
[flagallery gid=34 name=”Nizhal_Screen4_Sep2013″].

நிழல் திரையிடல் – 4090 (18-Aug-2013 Theatre Lab, KK Nagar) வெற்றிகரமான முறையில் தியேட்டர் லேப்பில் சனி மாலை நடந்த்து.இதில் “The Name of The Rose” படம் திரையிடப்பட்டது. இது பற்றி வெளி ரங்கராஜன்,S சண்முகம் கருத்துக்களை பதிவு செய்தார்.


நிழல் திரையிடல் – 4089 (20-Jul-2013 Theatre Lab, KK Nagar) வெற்றிகரமான முறையில் தியேட்டர் லேப்பில் சனி மாலை நடந்த்து., இதில் தமிழில் வெளிவந்த புத்திமான் பலவான் ஆவான்(1940) குறும்படம் திரையிடப்பட்டது. இது பற்றி வெளி ரங்கராஜன், தனது கருத்துக்களை பதிவு செய்தார். முத்தம் படம் பற்றி சித்தார்தன் பாராட்டுரை செய்தார். யட்சி, அஞ்ஜன வித்தை, மாயத்திரை, ஆகமம், முதலிய படங்கள் விமர்சனம் செய்யப்பட்டன. நிகழ்வுக்கு 50 பேர் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர். நிகழ்வை நிழல் திருநாவுக்கரசு ஒருங்கிணைத்தார். நிகழ்வுக்கு வீரபாண்டியன், சரவணன், தாஸ், ஜீவா முதலியோர் ஒத்துழைத்தனர்

[flagallery gid=31 name=”nizhal screening 2_2013″].

Prof. Swarnavel., University Of Michigan, Documentary screening and discussion happened in Theatre Lab, KK Nagar, On 29th June, 6 PM
[flagallery gid=30 name=”Swarnavel Docu screening”].

மற்ற நிழ்வுகள் Other Events