Monthly Archives: November 2013

Nizhal 32 workshop Theni


நிழல் – பதியம் – யாத்ரா இணைந்து நடத்திய 32வது குறும்பட பயிற்சி பட்டறை டிசம்பர் 24 முதல் 30 வரை தேனி வீரபாண்டியில் இனிதாக நடந்து முடிந்தது…

நமது பட்டறைக்காகவே இலங்கையிலிருந்து பொன்சுபாஷ்சிங்கம் அவர்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து சுஜன் செல்வேந்திரனும் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த பட்டறையின் சிறப்பு ஒலிப்பதிவு மற்றும் பட விநியோகம், கிராபிக்ஸ் போன்ற புதிய பாடங்கள் இணைத்து பத்து தலைப்புகளில் செய்முறை பயிற்சியுடன் நடந்தது

[flagallery gid=36 name=”32_veerapandi_theni”].

பட்டறையில் எடுக்கப்பட்ட குறும்படங்கள்