Monthly Archives: January 2014

பெரியார் விருது 2014

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 20வது ஆண்டை கொண்டாடுகிறது . இதில் திருநங்கை பிரியா பாபு, டிரம்ஸ் சிவமணி, நிழல் திருநாவுக்கரசு முதலியோருக்கு பெரியார் விருது அளிக்கப்பட்டது.

இதனை இன்று பெரியார் திடலில், பறை மேளம் கொட்ட, தமிழ் உணவுகள், விளையாட்டுகளுடன் விழா களைக்கட்டியது. விழாவினை, உற்சாகம் நிறைந்ததாக கியூபா இசை கருவி வாசித்து டிரம்ஸ் சிவமணி உணர்ச்சி ஊட்டினார், பொருள் பொதிந்த உரையினை பிரியா பாபு வழங்கினார்.

நிறை உரையில் “முக்கியமான தமிழ் இசைக் கலைஞர்களின் வாழ்வை எழுத்தில் பதிவு செய்தது, மாற்று சினிமா, குறும்படங்கள் குறித்த பார்வையை தமிழகம் முழுக்க எடுத்து சென்றது, மாற்று சினிமாவுக்கான இதழை தொடர்ந்து நடத்திவருவது போன்ற பணிகளை பாராட்டும் வகையில் பெரியார் விருது ‘நிழல்’ திருநாவுக்கரசுக்கு வழங்குவதாக தமிழர் தலைவர் கீ. வீரமணி அவர்கள் தெரிவித்தார்

[flagallery gid=40 name=”Periyar_Viruthu”].