Monthly Archives: February 2014

நிழல் திரையிடல் 2014

Click for 2013 Screenings Click here for 2013 Events

Nizhal Monthly Screening April 2014 – 8 recent shortfilms Click for More Events…
இன்று (19-04-2014), 8 சமிபத்திய குறும்படங்கள் திரையிடப்பட்டன.. சிறப்பு விருந்தினர் இயக்குனர் அருண் மொழி மற்றும் பாவால் குறும்பட இயக்குனர்களுடன் விவாதம் நடத்தினர்…

On 19/Apr/2014, Nizhal Monthly screening for Apr 2014. 8 recent shortfilms screening and appreciation with the respective directors. Cheif Guest Director. Arun Mozhi

[flagallery gid=45 name=”Nizhal_Screening_Apr14″].

*********************************************************************

இன்று (15-03-2014), பர்மிய யாழ் – (1956 ஜப்பான்) படம் திரையிடப்பட்டது, சிறப்பு விருந்தினராக பாலாஜி பொறியியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி பாரதி கலந்துக் கொண்டு உரையாற்றினார். “வெளி” ரங்கராஜன் உரையாற்றினார்.

நிழல் படத்தொகுப்பு மாணவர்களுக்கு சாண்றிதழ்கள் வழ்ங்கப்பட்டது.

On 15/Mar/2014 The Burmesse Harp film screened. Chief Guest, Subramania Bharathi – Principal, Balaji Engg. College, gave speech about the film with Veli Rangarajan Sir.

Certificates distributed for Nizhal Editing Batch 2 students.

[flagallery gid=43 name=”Nizhal_Screening_Mar14″].

**********************************************************************
Discussion with Novelist Vittal Rao, and 6 shortfilm screening on 14th Feb.

இன்று (14-02-2014)நாவலாசிரியர் விட்டல்ராவ் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் குறும்படம் திரையிடலும் சிறப்பான முறையில் நடைபெற்றது . பாலுமகேந்திரா மறைவுக்கு இரங்கலுடன் தொடங்கி கொளஞ்சி , அருள் வாக்கு , அல்சைமர் , புதிய ஆரம்பம் முதலிய குறும்படங்கள் திரையிடப்பட்டன . காலவெளி நாவலைப்பற்றி “ வெளி ‘ ரங்கராஜன் விமர்சன உரையாற்றினார் . இறுதியில் குறும்பட இயக்குனர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது

[flagallery gid=41 name=”Nizhal_Screening_Feb14″].

Video:
Vittal Rao Speech Part

Vittal Rao Speech Part1/3

Vittal Rao Speech Part2/3

Vittal Rao Speech Part3/3