Monthly Archives: March 2014

Nizhal Editing Class Batch3

நிழல் படத்தொகுப்பு வகுப்பு மார்ச் முதல் வாரம், மூன்று மாணவர்களுடன் இனிதே தொடங்கியது.

Nizhal Batch3 editing class started from March First Week.

[nggallery id=14]

Nizhal 33 workshop Sakthi Polytechnic

நிழல் பதியம் தொழில் முனைவு மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய 33வது குறும்பட பயிற்சி பட்டறை 65 மாணவர்களுடன் வெற்றிகரமாக ஆப்பக்கூடலில் தொடங்கியது…

நிகழ்வில் கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி, சண்முகம், தங்கமணி, பூந்துறையான், ஈரோ-குமரன் டிவி ஜீவா சுரேஷ், சிறப்பு விருந்தினராக ’மதுபானக்கடை’ இயக்குனர் கமலக்கண்ணன், நிழல் ஆசிரியர், ’பதியம்’ வாசன் முதலியோர் கலந்துகொண்டனர். More
தொடர்புக்கு: திருநாவுக்கரசு 9444 48 48 68 arasunizhal@gmail.com
[flagallery gid=44 name=”33_Sakthi_Polytechnic_Bhavani”].