Monthly Archives: April 2015

நிழல் ஏப்ரல்-மே 2015 இதழ்

Nizhal Apr_May_2015

ஏப்ரல் -மே நிழல் 2015 இதழின் உள்ளடக்கம்
1]19வது உலகத் திரைப்பட விழா -க்ரிஷ்ணகோபால்
2.]அமெரிக்க சினிமா சட்டகத்திற்கு வெளியே ……..
birdman திரைப்படம் குறித்து எஸ் .சண்முகம் மற்றும் எம் .டி .முத்து குமாரசாமி யின் உரையாடல்
3.]நவீன இந்திய சினிமா -7-விடடல் ராவ்
4.எம் .எஸ் .எஸ் .பாக்கியம் [நகைசுவை நடிகை ]சந்தன கிருஷ்ணன்
5.கலகக்கார கலைஞர் கள் -8-ரெமுண்டோ கிளேசியர் -நெய்வேலி பாரதிக்குமார்
6.நூல் அரங்கம் ;1.இணையற்ற பாலையா –
2.எதிர் சினிமா -சொர்ணவேல்
7.கிம்கி டுக்கின் சினிமாடிக் உடல்கள் -முபின் சாதிகா
8அரசியல் சினிமா ;தி விசில்புலோவர் -இரா .முருகவேள்
9.உலகமயமாதலும் சினிமா சந்தைப்படுதலும் -ரதன்
10.pk எனும்’ பப் ‘தியா லாஜி பக்தி படம் -ஜமாலன்
11.இண்டர்ஸ்டெல்லார் -சுஜாதா நடராஜன்
12.பதிவுகள்
13.குறும்பட குறும்பட படைப்பாளிகளுக்கு அரிய வாய்ப்பு
14.கலைத் தாகத்தோடு பாண்டிச்சேரியில் -தாஸ்

Nizhal Monthly Screening Mar2015

28.3.2015 அன்று நடைப்பெற்ற நிழலின் மாதாந்திர திரையிடலில் புதை குழி, பொன்னகரம், பித்துக்குளி, தெய்வா, கூத்தே, நீங்கள் அழைக்கும் எண், அய்யனார் கம்மா, விலங்கு வெட்டி, யுசுவல் டே குறும்படங்கள் திரையிடப்பட்டு அதன் குழிவினர்கள் இடம் கலந்துரையாடலும் நடைப்பெற்றது. 120க்கும் மேற்ப்பட்ட பார்வையகளர்கள் வந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

See event photos in Facebook Click here

38 Shortfilm Workshop

Nizhal 38 shortfilm workshop

38 group main2

38 group photo

Group Photo
38 group photo

First Day- Film History & Documentary class

Camera Basic – Dass Arulsamy

Lighting class – Pan Irai

Acting Class – Koothupattarai Sureshwaran

Acting Class – Koothupattarai ThambiChozan

Script Writing – Kalai Selvam

Make Up- Rahaman

Certificate Distribution

Food in Workshop