37th Nizhal Shortfilm Workshop

நிழல் – பதியம் மற்றும் புதுவை
நண்பர்கள் தோட்டம் இணைந்து நடத்திய 37 –ஆவது குறும்படப் பயிற்சிப் பட்டறை பாண்டிச்சேரியில்
இன்று ( 26.12.2014 ) இனிதே துவங்கியது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமி நாராயணன்,
புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் கலந்துகொண்டு மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் படங்களைத்
திறந்து வைத்தனர். மாலை நிகழ்வில் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத் கலந்துகொண்டு கேள்வி
நேரத்தைக் கலகலப்பாக்கினார். ‘பதியம்’ பாரதிவாசன்
உறுப்பினர்களை ஐந்து குழுக்கலாகப் பிரித்து படம் எடுப்பதற்கு ஆயத்தப்படுத்தினார். எப்பொழும்
போலவே ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு குறும்படம், ஆவணப்பட வரலாறு, வகைகள், இலக்கணம்
பற்றிய வகுப்பினை நிகழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *