TS Balaiya Book Release function Jan2015

டி.எஸ்.பாலையா புத்தக வெளியிட்டு விழா
TS Balaiya Book Release function Jan2015

நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையாவின் வாழ்க்கை வரலாறை திருநின்றவூர் திரு.சந்தானகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். இதை “நிழல்” வெளியீட்டது..

03 ஜனவரி 2015 அன்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது…

திரு.ராமன் இளங்கோவன் அய்யா புத்தகம் வெளியிட திரு.லெனின் அவர்கள் பெற்றுக்கொண்டார்.தொடக்கவுரை நிழல். திரு.திருநாவுக்கரசு அளித்தார். பாலையாவின் துண்டு காணோளிகள் திரையிடப்பட்டன.
திரு.ராமன் இளங்கோவன் அய்யா, தினத்தந்தி. திரு. சண்முகம் அவர்கள், திரு. சுவர்ணவேல், திரு.லெனின் அவர்கள் பாலையாவைப் பற்றி பேசினர். நிகழ்ச்சிக்கு ஜுனியர் பாலையா மற்றும் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்

இந்த புத்தகத்தை வாங்க – 9444484868

ballaiya book release invitation

wrapper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *