Nizhal Monthly Screening – Kim Ki-duk book release

ஜமாலன் எழுதிய கிம் கி-டுக்கின் சினிமாடிக் உடல்கள் நூல் அறிமுக கூட்டம் இன்று (21.02.2015) மஹா மஹால், கே,கே நகரில் நடைப்பெற்றது. இதில், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, எஸ்.சண்முகம், தம்பிச் சோழன், கே.என். சிவராமன், வா.மணிகண்டன், ராஜீவ் காந்தி, பிரிதம் சக்கரவர்த்தி கலந்துக் கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் கிம் கி-டுக்கின் காட்சி மொழிப் பற்றியும், அதில் இருக்கும் பின் பொருள் பற்றியும், கிம் கி-டுக்கின் ஆழ்ந்த காட்சி மற்றும் திரைக்கதை யுக்தியை தமிழ் சினிமாவில் எவ்வாறு கொண்டு வரமுடியும் என்று பல கோணங்களில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *