39 நிழல் பயிற்சிப் பட்டறை

ஆல்பா கல்லூரியின் ஊடக துறையும் நிழலும் இணைந்து குறும்பட பயிற்சி பட்டறையை ஜூலை 13முதல் 17வரை நடத்தின .hod ஹேமாமா லினி ,முதல்வர் ,தலைமை தாங்க ,குத்து விளக்கேற்றி நிழல் திருநாவுக்கரசு தொடங்கி வைத்தார் .குறும்பட மற்றும் ஆவணப்பட வரலாறு வகுப்பு,நடிப்பு வகுப்பை சுரேஷ்வரன் நடத்தினர் .தாஸ் ,கேமரா வகுப்பு மூலம் கலகல பூட்டினர் .கலைச்செல்வன் திரைக்கதை யை எளிமையான முறையில் தந்தார் .இந்தியாவிலேயே ஒப்பனை வகுப்பு நிழல் பட்டறையில் சொல்லி தருவதாக ரஹ்மான் குறிப்பிட்டார் .16ந்தேதி காலை முழுவதும் மாணவர் கள் மூன்று படங்களை இயக்கினர் .மதியம் 2மணிக்கு படத்தொகுப்பாளர் பொன் .குமார் பட தொகுப்பு எப்படி நிகழ்கிறது என்று பயிற்சியில் காண்பித்தார் .நிறைவுநாளில் முதல்வர் உரையாற்ற திருநாவுக்கரசு கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி அவர்கள் இயக்கிய படங்களை திரை இட்டார் .

தொடக்க விழா மற்றும் திரைப்படம் இலக்கண வகுப்பு

நடிப்பு வகுப்பு – சுரேஷ்வரன் (கூத்துப்பட்டறை)

கேமர வகுப்பு – தாஸ் அருள்சாமி

ஒப்பனை வகுப்பு – ரஹமான்

திரைக்கதை வகுப்பு – கலைச்செல்வன்

படத்தொகுப்பு – பொன் குமார்

மாணவர்கள் படம் எடுத்தல்

சாண்றிதழ் வழங்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *